என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்
நீங்கள் தேடியது "டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்"
தி.மு.க. செயல் தலைவர் லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளதையொட்டி #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin
சென்னை:
இந்நிலையில், லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.க.வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். #GoBackStalin (திரும்பி போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது.
இதற்கு போட்டியாக தி.மு.க ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினை வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுவும் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்தபோது, அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்தன. அவர்களை திரும்பி போக சொல்லும் வகையில் #GoBackModi #GoBackAmitSha ஆகிய ஹேஷ்டேக்குடன் இணையதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.க.வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். #GoBackStalin (திரும்பி போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது.
இதற்கு போட்டியாக தி.மு.க ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினை வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுவும் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin
×

X